பொதுவாக book tag என்பது வாசிப்பின்போது பக்கங்களுக்கிடையில் குறித்துக் கொள்வதற்காக வைப்பது. இந்த book tag எல்லாம் ஒரு புத்தகத்தைப் பற்றிய சிறு குறிப்புகள் ஆகும். இவை அனைத்தும் one minute one book-ன் எழுத்தாளர்களால் தொகுக்கப்பட்டது. இது உங்களிடம் புத்தகத்தைப் பற்றிய தகவல் விரைவாக சேர எங்களால் ஆன ஒரு முயற்சி. இது எளிதில் வாசிக்கக்கூடியதாகவும் விரைவில் பகிரக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டது. மேலும் பல book tag-களை எங்களது pinterest பக்கத்தில் நீங்கள் காணலாம்..பகிரலாம்..!
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
want to see more : https://www.pinterest.ru/pin/762375043156241303/?d=t&mt=signup&nic=1
Leave a Reply