அப்பா

சின்ன வயசுல எல்லாப் பசங்களும் அப்பாவைத் தான் தங்களோட ஹீரோவா நினைப்பாங்க. வளர வளர அந்த எண்ணம் மாறியிருக்கலாம். ஆனா இந்தக் கதையில வர்ற பையனோட அப்பா பரீட்சையில ஃபெயில் ஆனதுக்காகத் தன்னோட மகன்னு கூடப் பாக்காம சாகச் சொல்லிருவாரு. சரி நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் சொல்லுவாங்கன்னு நம்பி அவங்களத் தேடிப் போனா ஃபெயிலான அவனை யாருமே மதிக்கல. இந்தச் சூழ்நிலையில தற்கொலை பண்ணிக்கப் போற அந்தப் பையனோட வாழ்க்கையில வர்ற திருப்பம் அவனோட வாழ்க்கையையே மாத்துது. எழுத்தாளர் பாமரன் எழுதிய “அப்பா” மற்ற அப்பாக்களுக்கெல்லாம் ஒரு உதாரணம்.

இந்தக் கதையை இலவசமாக வாசிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க..

*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #keeladi pathippagam #free books #paamaran #appa

want to read free : https://play.google.com/store/books/details/%E0%AE%95_%E0%AE%B4%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%A4_%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%AA_%E0%AE%AA_%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4?id=V21GDwAAQBAJ&hl=en_US

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: