கள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது.
குற்றத்தை மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார்? கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா? மெர்சி ஹோம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் என்னென்ன? மீதி புத்தகத்தில்..
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #oru_mathippirkkuriya_kutram
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=675
Leave a Reply