மாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை.
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #mudinthal_uyirodu
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=669
Leave a Reply