தற்கொலை செய்துகொள்ளும்படி தன்னுடைய காதில் அடிக்கடி ஒரு குரல் ஒலிப்பதாகக் கூறி மனநல மருத்துவர் மணிமேகலையைச் சந்திக்க வருகிறாள் தமயந்தி. ஆனால், டாக்டரிடம் வந்துவிட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள்.
உயிருடன் இருக்கும்போதே டி.ஐ.ஜி. பால்ராஜூக்கும் ஐஏஎஸ் ரவீந்திரனுக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை அனுப்பிய எதிரி அந்த ரிப்போர்ட்டில் இருப்பது போலவே பாம்பு கடிக்க வைத்து இருவரையும் கொலை செய்கிறான். அதேபோல் தன் பெயர் “ச ரி க ம ப த நி” என்று விவேக்கிற்கு புதிர் மெசேஜ் அனுப்புகிறான்.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் வெளிப்படையாக பார்க்கும்போது எந்தத் தொடர்பும் இல்லாதது போலத் தோன்றினாலும் இரண்டிற்கும் இடையே ஒரு நூலிழை போல தொடர்பு இருக்கிறது. புதிரை அவிழ்த்த விவேக் குற்றவாளியை நெருங்கினானா?
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=220
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vivek_vishnu_oru_vidukadhai
Leave a Reply