சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்

கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும்.

This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician – Srinivasa Ramanujan.
What is so great in it?

மேலே உள்ள கட்டங்களில் சில குறிப்பிட்ட எண்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம். இந்தக் கட்டத்தை உருவாக்கியவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச ராமானுஜன். கட்டங்களில் உள்ள எண்கள் முக்கியமில்லாததா இருக்கலாம். let us see the magic..

Sum of numbers of any row is 139.
What is so great in it?

இதைப் புரிந்துகொள்ள நமக்கு மிக எளிய கூட்டல் கணக்கு தெரிந்தால் போதுமானது. எண்களை இடமிருந்து வலமாக வரிசைப்படி கூட்டவும். ஒவ்வொரு வரிசையின் கூடுதல் 139-ஆக இருக்கும். அடுத்து..

Sum of numbers of any column is also 139.
What is so great in it?

ஒவ்வொரு வரிசையிலும் மேலிருந்து கீழாக உள்ள எண்களின் கூடுதல் கூட 139 தான். அடுத்து..

Sum of numbers of any diagonal is also 139.
What is so great in it?

குறுக்கு நெடுக்காக உள்ள எண்களின் கூடுதல் அதாவது, வண்ணமிடப்பட்ட கட்டங்களில் உள்ள எண்களின் கூடுதலும் 139 தான். ஆச்சரியமா இருக்கா..? அடுத்து..

Sum of corner numbers is also 139.
What is so great in it?

மூலைகளில் உள்ள கட்டங்களில் எண்களின் கூடுதல் 139.

Look at these possibilities. Sum of identical colored boxes is also 139.
Interesting..?

ஒரே வண்ணத்தில் அமைந்த கட்டங்களின் கூடுதல் 139.

Sum of identical colored boxes is also 139.
Interesting..?

மீண்டும் முயற்சிப்போம். ஒரே வண்ணத்தில் அமைந்த கட்டங்களில் உள்ள எண்களின் கூடுதல் கூட 139 தான்.

Look at these central squared.
Interesting..?

மைய எண்களின் கூடுதலும் 139 தான். அடுத்து அடுத்ததையும் பார்ப்போம்.

Can you try these combinations?
Interesting..?

இந்த கோணத்திலும் முயற்சி செய்து பாருங்கள்.

Try these also.
Interesting..?

இதையும் கூட முயற்சி செய்யுங்கள்.

Lets face the climax of our magic square

முதலில் சாதாரணமாகத் தோன்றியது இப்போது அர்த்தமுள்ளதாகத் தோன்றும். அடுத்த கட்டம் “கடைசிக் கட்டம்”.

Do you know the date of birth of Srinivasa Ramanujan?
It is 22nd Dec 1887.
PROUD TO BE AN INDIAN

ஆரம்பத்திலேயே சொன்னது போல இது ராமானுஜன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இடமிருந்து வலமாக உள்ள முதல் கட்டத்தில் உள்ள எண்கள் 22, 12, 18, 87 இது தான் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாள்.

எப்படி இருந்தது இந்த கணித விளையாட்டு..?

please leave your thoughts as comment..

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #srinivasa ramanujan #magic square #fun

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: