அன்றுதான் அனிதாவுக்கும் கீர்த்திக்கும் திருமணம் முடிந்து ரிசப்ஷன். அழையா விருந்தாளியாக கம்பெனியில் உடன் வேலை பார்த்த முருகேஷ் வந்திருந்தான். முருகேஷ்-அனிதாவை ஒருதலையாக விரும்பியவன். அனிதாவும் கீர்த்தியும் தனியாக ஒரு மாதத்திற்கு கெஸ்ட்ஹவுஸில் தங்குவதாகத் திட்டம். ஆனால், ஆபிஸ் விஷயமாக கீர்த்தி உடனே கிளம்பிவிட, இதைத் தெரிந்துகொண்ட முருகேஷ் தனியாக இருந்த அவளை பலவந்தப்படுத்த திடீரென துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிடுகிறாள். ஆனால், உண்மையில் அந்தக் கொலையை அனிதா செய்யவில்லை. எப்படி..? என்பதே இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா.
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=329
Leave a Reply