வாராவாரம் ஆரவாரமாக ராஜேஷ்குமார் சாரின் “அமிர்தம் என்றால் விஷம்” திக் திக் தொடர் இலவசமாக BitTalk-இல் வலம்வந்து கொண்டிருக்கிறது. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 36 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்த இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் உங்களுக்காக இப்போது BitTalk-இல்.
முகம் பத்திரிக்கை பிரஸ் ரிப்போர்ட்டர்ஸான பாரியும் நிருபமாவும் இருட்டு விலகாத அதிகாலை நேரத்திலேயே அமைச்சர் கார்மேகவண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். கேமராவை மறந்து வண்டியிலேயே விட்டுச் சென்ற பாரி அதை எடுத்து வர வண்டி பார்க் செய்த இடத்திற்கு செல்கிறான். வண்டிக்கு அருகில் பின்கதவு திறக்கப்பட்ட நிலையில் ஒரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது. வேனின் கதவைச் சாத்த சென்ற பாரி, வேனுக்குள்ளே ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் மலர்வளையம் வைக்கப்பட்டு இருந்த அமைச்சர் கார்மேகவண்ணனின் பிணத்தைப் பார்க்கிறான்…
கதையின் ஆரம்பமே திக் திக் நிமிடங்களாக நம்மை பயமுறுத்த, மீதி கதையை வாரவாரம் படிக்க BitTalk வாங்க..
இதுவரை நான்கு அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில் புதிய வாசகர்களுக்கான சிறப்பு பதிவு இது.
want to read free :
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #amirtham_endraal_visham #bittalk
Leave a Reply