ராஜேஷ்குமார் நாவல்கள் – 10 Day Challenge

ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வழங்க இயலாத காரணத்தால், நாங்கள் உங்களுக்காக 10 சிறந்த, விறுவிறுப்பைத் தரக்கூடிய, மதிப்புமிக்க க்ரைம் நாவல்களைப் பற்றிய அறிமுகத்தைத் தர உள்ளோம்.

10 நாட்கள் தொடரும் இந்த சவால் நாளை முதல் தொடங்க உள்ளது.

ஒரு நாள் ஒரு நாவல்.

படித்து மகிழ்ந்திருங்கள்.

இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #10_day_challenge

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d