பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 கோடி 60 லட்சம் நூல்கள், வீடியோ பாடங்கள், ஆவணங்கள் என மாபெரும் நூலகமாக தேசிய டிஜிட்டல் நூலகம் உள்ளது.

Indian Institute of Technology, Kharagpur வடிவமைத்து Ministry of Education வழங்கும் National Digital Library of India-வைப் படித்து அனைவரும் பயன்பெறுங்கள்.
பிரம்மாண்டமான இந்நூலகத்தில் ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரையில் உள்ள அனைத்து துறை நூல்களும் இலவசமாகப் படிக்கலாம்.
விருப்பமுள்ள மாணவர்கள் கீழே உள்ள லிங்க்கை சொடுக்கி நூல்களை இலவசமாக வாசிக்கவும்..!
#one_minute_one_book #tamil #book #review #ministry_of_education #iitk #national_digital_library
Leave a Reply