நிழலின் குரல் – Crime Novel

சேகர் கிருஷ்ணாவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ் அடித்த நிலையில், சேகர் கிருஷ்ணாவின் இரங்கல் செய்தி அடுத்த நாள் பேப்பரில் வெளியாகி சுகன்யாவையும் அவள் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. ஆனால், அது போலியான செய்தி என பின்னர் தெரியவர இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்றைய இரவே சேகர் கிருஷ்ணா கொலை செய்யப்படுகிறான். சேகர் கிருஷ்ணாவின் அப்பா ஐராவதமும் தம்பி முரளிகிருஷ்ணாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். நடந்தகொலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார்? கொலைகளின் நோக்கம் என்ன? விவேக்கிடம் குற்றவாளி பிடிபட்டானா?

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=583

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nizhalin_kural

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d