திகில் ஆத்திசூடி!

அது ஒரு பாழடைந்த பங்களா... ‘ஆ’...என்று ஒரு அலறல் சத்தம் கேட்டது... இதயம் ‘லப்... டப்... லப்... டப்’ என்று படபடத்தது... ஈஸி சேர் ஒன்று தானாக காற்றில் அசைந்தது... உள்ளுணர்வு ஏதோ சொல்லியது... ஊளையிடும் சத்தம் தூரத்தில் கேட்டது. ஓநாய்களாக இருக்குமோ? என்னை ஒரு அமானுஷ்ய உருவம் பின் தொடர்ந்தது. நான் பயத்தில் நடுங்கினேன். ஏன் என்னை பார்த்து பயப்படுகிறாய்? பல ஆண்டுகளுக்கு முன் நான்தான் உன்... ‘ஐயோ’ என்று அலறியபடியே தடுமாறி விழுந்தேன். ஒரு... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑