பூட்டிய பணப்பெட்டி

‘ஒன்று இரண்டு.. ஷூவைப் போடு.. மூன்று நான்கு.. கதவை மூடு.. ஐந்து ஆறு.. குச்சியை எடு.. ஏழு எட்டு.. கதவைத் திற.. ஒன்பது பத்து.. ஒரு பெரிய தடித்த கோழி.. பதினொன்று, பன்னிரெண்டு.. தோண்டு, துளாவு..’ ------------------------------------------------------------------------------------ ஃபெலுடாவிற்கு முதியவர் ஒருவரிடமிருந்து வந்த கடித அழைப்பை ஏற்று கல்கத்தாவிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிளாசிப் போர் நடந்த கிராமத்திற்கு செல்கிறார். அழைப்பின் நோக்கம் புதிரின் முடிச்சை  அவிழ்ப்பதற்கான சவால். விடைக்கு பரிசாக ஃபெலுடாவிற்கு கிடைக்க இருப்பதோ கிடைப்பதற்கரிய... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑