“காதலுக்காக காதலே எழுதிக்கொண்ட ஒரு காவியம்..” -தாஜ்மஹால். மறைந்த தன் நெருங்கிய தோழி ஸ்வஸ்திகாவிற்கு அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்குச் செல்கிறாள் பூஜ்யா. அந்த வீட்டில் கழுத்துடன் வெட்டியெடுக்கப்பட்ட மூன்று பெண்களின் தலை ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவள் அந்த இடத்திலிருந்து வெளியேறும் முன் போலீஸிடம் காண்பிக்க அதைத் தன்னுடைய மொபைலில் படமெடுத்துச் செல்கிறாள். அங்கிருந்து திரும்பிவந்த பூஜ்யா சிறிது நாட்களிலேயே மனஉளைச்சல் ஏற்பட்டு திடீரென ஒருநாள் இறக்க, இந்த இடத்திலிருந்து விவேக்... Continue Reading →