இயேசு கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர். நடப்பாண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும். திருவள்ளுவர் ஆண்டு பற்றிய ஆய்வை 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆராய்ந்து அறிவித்தது. 1971-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தது. உலகம் முழுவதும் 35 மொழிகளுக்கும் மேல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் 3 பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறள்கள், 9310 சீர்கள், 42,914 எழுத்துக்கள் உள்ளன. 1330 குறள்களும் 71 எழுத்துக்களில் தொடங்கி... Continue Reading →