யார் தைச்ச சட்டை? எங்க தாத்தா தைச்ச சட்டை? சட்டை தைச்சதாரு. இந்த வாக்கியத்தை வேகமாகச் சொல்லிப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி சில வாக்கியங்கள் இதோ. நம்ம வீட்டுத் தச்சர் நல்ல தச்சர், தோளூர் தச்சர் சொத்தைத் தச்சர்.கிழவன் உழுத புழுதியிலே கிண்டி எடுத்த பனையோலை, கிண்டி எடுத்த பனையோலையில் கீழே ஏழோலை மேலே ஏழோலை.புட்டு சுட்டு புட்டியிலே போட்டு புட்டைக் கொடுத்தேன். புட்டைக் கொட்டிக்கொண்டு புட்டியைத் தாடா.சோறும் சோளச்சோறு. சாறும் கீரைச் சாறு, ஓடும்... Continue Reading →