எக்ஸாம்ல content இருந்தா மட்டும் பத்தாது, presentation ரொம்ப முக்கியம். அப்போ தான் மார்க் நிறைய கிடைக்கும். அதுபோல நீங்க ஒரு வலைத்தளம் தொடங்கறிங்க, அதுக்கு மக்கள் கிட்ட வரவேற்பு கிடைக்கணும்னா தரமான பதிவுகளைத் தாண்டி கவர்ச்சியும் வேணும். இப்போ அந்த content தான் HTML, presentation தான் CSS. HTML-ங்கறது உங்க வலைத்தளத்துல இருக்க வேண்டிய தேவையான வரைமுறைகளுடன் கூடிய கருவிகளைக்(tools) கொண்டிருக்கும். இது ஒரு வலைத்தளம் நிறுவ போதுமான ஒன்று. CSS என்பது இந்த... Continue Reading →