“ஊசி முனையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்..மருத்துவமும் விஞ்ஞானமும் நம்மைக் காப்பதற்கா..? அழிப்பதற்கா..?” மனித உழைப்பை அதிகரிக்கச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சக்சேனாவும் அவருடைய மனைவி வினயாவும் நிருபர்களுக்கு தங்களுடைய ஆராய்ச்சி பற்றிய பேட்டியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், சிபிஐ ஆபிசரை உடன் அழைத்து வந்திருந்த விக்ரம் அவர்களை மறித்து அவர்களின் ஆராய்ச்சி சட்டவிரோதமானது என சண்டையிடுகிறான். இந்நிலையில் விக்ரம் அவர்கள் மூவரால் கொலை செய்யப்படுகிறான். சக்சேனாவும் வினயாவும் ஆராய்ச்சி செய்வதற்கு தங்களுடைய ஆபிசில் வேலை... Continue Reading →