கற்பனைகள்… பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும் மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான். who knows…?! நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில்... Continue Reading →
அறிவியல் எது? ஏன்? எப்படி?
“தகவல்! தகவல்! தகவல்! எனக்கு நிறைய தகவல் தேவை...” தகவல்களையும், அறிவியல் விநோதங்களையும் தேடிப் படிக்கிற மனோபாவம் பொதுவா சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு அருமையான புதையல்னே சொல்லலாம் என்.ராமதுரை எழுதுன “அறிவியல் எது? ஏன்? எப்படி?”-ங்கற புத்தகம். இதுல அப்படி என்ன சிறப்பா இருக்கப் போகுதுன்னு நிறைய அறிவியல் கட்டுரைகளைப் படிச்சவங்களுக்குத் தோணலாம். தலைப்பு: ஒரு தகவலை மனசுல பதிய வெக்கணும்னா நமக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவசியமான விசயம். இதுல... Continue Reading →
100/100 அறிவியல் : மரபியல்
ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க..? ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →
100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்
‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’ -டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் 10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ்... Continue Reading →
பூஜ்ஜியமாம் ஆண்டு
சந்திரனுக்கு முதல் முதலில் மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டமிடுகிறது. அந்தத் திட்டத்தின் ஆரம்பம் தான் ‘யுரேகா யுரேகா’ என்னும் அமைப்பு. இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டி நடத்தி, இறுதிச் சுற்றில் வெற்றி பெரும் அணியை சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இதில் நடக்கும் அனைத்துச் சுற்றுகளுமே சவால் நிறைந்ததாகவும், தீர்க்கக் கடினமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அறிவியல் அறிவில் தேர்ந்தவர்கள் மட்டுமே இந்தச் சுற்றுகளில் சவால்களைத் தீர்க்க முடியுமளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியின் அரை இறுதி வரை... Continue Reading →
100/100 அறிவியல் : மரபியல்
ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க..? ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →
உலகை மாற்றிய சமன்பாடுகள்
சமன்பாடுகள்.. AB2+BC2 = AC2 இந்த சமன்பாடு உங்கள்ள நிறைய பேருக்கு எங்கேயோ பார்த்த ஞாபகம்(?) போல தோணும். இதாங்க பிதாகரஸ் தேற்றம். ஆனா இந்த தேற்றத்தோட பயன்பாடு என்னங்க..? யாராச்சும் சொல்ல முடியுமா? பள்ளிப் பருவத்தை தாண்டி வந்த எல்லாருமே கண்டிப்பா இந்த சமன்பாடு(equation) வார்த்தையைக் கேட்டிருப்போம். சிலர் எவன்டா இதையெல்லாம் கண்டுபிடிச்சான்னு திட்டிருப்போம், சிலர் அர்த்தமே புரியாம மனப்பாடம் பண்ணி தான் கண்டிப்பா எழுதியிருப்போம். நமக்கு சமன்பாடும் தெரியாது, அதோட பயன்பாடும் தெரியாது. ஒரு... Continue Reading →